Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ ரவிசங்கர்ஜி/அன்பால் நிரப்புங்கள்

அன்பால் நிரப்புங்கள்

அன்பால் நிரப்புங்கள்

அன்பால் நிரப்புங்கள்

ADDED : டிச 12, 2016 10:12 AM


Google News
Latest Tamil News
* உள்ளத்தைக் கடவுளின் இல்லமாக வைத்திருங்கள். அன்பு, ஒளி, கருணை ஆகிய நற்பண்புகளை அதில் நிரப்புங்கள்.

* வாழ்க்கையைக் கொண்டாடுங்கள். ஆனால் கவனம் சிதறாமல் விழிப்புடன் இருங்கள்.

* கடின உழைப்பு உங்களிடம் இருந்தால் மகிழ்ச்சி என்னும் அருளாசியைப் பெறுவீர்கள்.

* அன்பின் வெளிப்பாடு சேவையாக மலரும். மகிழ்ச்சியின் வெளிப்பாடு புன்முறுவலாகப் பூக்கும்.

- ரவிசங்கர்ஜி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us